EventsHealthLife StyleNewsSri LankaTrinco

சுகாதார சேவையில் கால்பதிக்கின்றார் கபிலர்

கடந்த பல வருடங்களாக நாம் எம் மக்களின் நலன் கருதி ஒரு சமூக நிறுவனமாக மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதார திட்டங்களினை மேற்கொண்டு வருகின்றோம்.

இதில் ஒரு புதிய அங்கமாக மக்களின் சுகாதார நலத்தினை மேம்படுத்தும் நோக்கில் எமது நிறுவனத்தின் மக்களுக்கான சேவைகளான சுகாதாரம்¸ மற்றும் அத்தியவசிய பொருட்களை இலகுவாக பெற்றுக் கொள்வதற்கான திட்டம் தம்பலகாமப் பிரதேசத்தில் நாளை முதல் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் மக்கள் தங்களுக்கான மருத்துவப் பொருட்கள்¸ அத்தியவசியப் பொருட்கள்¸ தாய்-சேய்க்கான பொருட்கள்¸ தொலைபேசிக்கான மீள்நிரப்பல் மற்றும் வீட்டில் இருந்தவாறே மருத்துவப் பொருட்களினை பெற்றுக் கொள்வதற்கான வசதியினை வழங்கவுள்ளோம் என்பதனை பெரும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்🙏🙏🙏, நன்றி.

Kabilar’s an other path in Health Service.


For the past several years we have been carrying out student education and livelihood programs as a community organization for the benefit of our people.


As a new part of this, our company will officially launch a program in the Thambalagamam, Trincomalee area from tomorrow to facilitate access to Health services and Essential items such as public services with the aim of improving the health of the people.


We are pleased to announce that we will be providing people with the facility to replenish their Medical supplies, Essentials, Maternity supplies, Mobile recharge facility and door delivery.


We warmly welcome all of you 🙏🙏🙏,

Thank you.

Kapilar SAC

Our Kapilar Social Advancement Council has been based in the Trincomalee District of the Eastern Province for the past two years. We are providing school Education program, legal Education and Vocational education aimed at improving the education of Tamil Students ​​in the East. We, the Kapilar Advancement Council, are operating as an Educational institution in the Trincomalee District with the main objective of improving the education of students in the North-Eastern and Upcountry Areas. Over the past few years, we have been implementing a number of educational programs aimed at making a huge difference in the education of students, especially in disadvantaged areas. We run a variety of educational programs, especially free evening classes for underprivileged students, assistance programs for underprivileged students at school, assistance programs for schools in backward villages, and assistance programs for underprivileged family students who have gone to universities. If such educational needs are found in your area, we are ready to provide the service to the students. Contacts: - The Director Kapilar Social Advancement Council No. 17, Kannakipuram, Uvarmalai, Trincomalee. Telephone No:- +9426-2052000 +9477-3520730 WhatsApp:- +9476-0037179 E-mail :- info@Kapilarsac.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button