இலங்கை
Trending

அநாகரிகமான வார்த்தைகளை பிரயோகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!

அநாகரிகமான வார்த்தைகளை பிரயோகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று(23) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இனவாதம் மற்றும் பிரதேச,சாதிய வாதங்களை பேசும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button