இலங்கை
இலங்கை
-

உள்ளூர் ஏற்றுமதியாளர்களை வலுப்படுத்த அரசு நடவடிக்கை – பிரதமர் தெரிவிப்பு!
உள்ளூர் ஏற்றுமதியாளர்களை வலுப்படுத்துவதன் மூலம், வர்த்தக விநியோகம், சுங்கச் செயல்முறை, முதலீட்டு அங்கீகாரம் ஆகியவற்றை வினைத்திறனாக்கவும், ஏற்றுமதி வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனப் பிரதமர்…
Read More » -

பேரிடரின்போது பலரின் உயிர்களை காப்பாற்றி ஓஷாதி வியாமா உயிரிழப்பு!
பேரிடரின் போது பலரின் உயிர்களை காப்பாற்றிபேரிடரின் போது பலரின் உயிர்களை காப்பாற்றிய இளம் யுவதி திடீரென மரணம் அடைந்துள்ளார். சமீபத்திய வெள்ளத்தின் போது இடம்பெயர்ந்த தனது அயல்…
Read More » -

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ் வர்த்தக சங்கம் உதவி!
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ் வர்த்தக சங்கம் உதவி! வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு வழங்குவதற்காக ஒரு தொகுதி பாய், படுக்கை விரிப்புகள் மற்றும் நுளம்பு…
Read More » -

போலி சாரதி அனுமதிப் பத்திரம் தயாரித்த இருவர்கைது!
போலியான சாரதி அனுமதிப் பத்திரங்களை தயாரித்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நுகேகொடைக் குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால், பொரலஸ்கமுவ – வெரஹெர பகுதியில் வைத்து…
Read More » -

வடக்கு ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பு 15 ஆம் திகதி இல்லை!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் வாராந்த ‘பொதுமக்கள் சந்திப்பு” எதிர்வரும் திங்கட்கிழமை(15) நடைபெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்கு அடுத்த வார திங்கட்கிழமை (22.12.2025)வழமை போன்று ஆளுநர் செயலகத்தில்…
Read More » -

திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் பலி!
அம்பாறை திருக்கோவில் – பொத்துவில் வீதியில் காஞ்சரன்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு(10) 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர…
Read More » -

வெள்ள நிவாரணத்தில் பாரபட்சம்:கிராம சேவையாளருக்கு எதிராக 16 வயது மாணவன் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 25,000 ரூபாய் கொடுப்பனவில் வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீட்டை புறக்கணித்து விட்டதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் ஒருவருக்கு எதிராக 16…
Read More » -

மலையக மாணவர்களுக்கான கற்றல் உபகரணப் பொதிகள் யாழிலிருந்து அனுப்பிவைப்பு!
யாழ்.மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய மக்களின் நிதியுதவியில், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மாணவர்களுக்கெனத் தொகுக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்றிரவு(10)…
Read More » -

நுவரெலியாவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் சந்திரசேகர்!
நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டகுடும்பங்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார். அனர்த்தம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி…
Read More » -

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார். தற்போதைய துணைவேந்தரின் பதவிக்…
Read More »