இலங்கை
Trending

யாழ் குடத்தனை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில்மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று(22) காலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளரும், உத்தியோகஸ்தர்,பிறிதொருவரும் என மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button