
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட
ஜானகி ஆனந்தரூபன், ஓவியக் கலைஞராக திகழ்கின்றார்.
சாவகச்சேரியில் இயங்கும் ஜானு ஆர்ட் அக்கடமி எனும் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலமை ஓவிய ஆசிரியராகவும் திகழ்கின்றார்.

ஜானகி தற்போது உலகெங்கிலும் இணைய வழியிலும் நேரடியாகவும் ஓவியக் கலைப் பயிற்சியை வழங்கி வருகிறார்.
ஜானகி ஓவியத் துறையில் முறையான டிப்ளோமா மற்றும் பட்டயப் படிப்புக்களை முடித்துள்ளார்.

ஜானகியின் இந்த கலைப் பயணத்திற்கு மங்கையர் அரங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Follow Us



