
ஹிமிகம (Himikama) தேசிய நில உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு
இன்று(23) இடம்பெற்றது.
கொழும்பு மாவட்டத்திலுள்ள காணியில்லாத 33 பேருக்கு, இந்த நில உரிமைப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கான நிகழ்வு, விவசாயம், கால்நடை காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் அமைச்சில் இடம்பெற்றது.
Follow Us


