
நீர்கொழும்பு – மீரிகம பிரதான வீதியில் படல்கம பகுதியில் பாதையைவிட்டு விலகிய கார் ஒன்று மதகுக்குள் வீழ்ந்துள்ளது.

இந்தச்சம்பவம் இன்று(13) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஓட்டுநர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார்,வீதியின் வலது பக்கம் விலகி மதகு ஒன்றிற்குள் விழுந்துள்ளது.
Follow Us



