உள்நாட்டு

உயர்தர பரீட்சை ஆரம்பம்!

உயர்தர பரீட்சை ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று(10) ஆரம்பமாகியுள்ளது.

நாடு முழுவதுமுள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் இந்தப் பரீட்சை நடைபெறுகிறது. பரீட்சை டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இம்முறை மொத்தம் 3,40,525 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இவர்களில் 2,46,521 பாடசாலை பரீட்சார்த்திகளும் 94,004 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button