இலங்கைவடக்கு மாகாணம்
Trending

சாவகச்சேரி நகர சபையில் அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி!

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு யாழ்.சாவகச்சேரி நகரசபையில் இன்று(22) அஞ்சலி செலுத்தப்பட்டது.

சாவகச்சேரி நகர சபையின் பாதீட்டு அமர்வு நகரசபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

ளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button