இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
மருதங்கேணியில் இராணுவ தேவைக்காக காணி அளவீடு: மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் இராணுவ தேவைக்காக சுவீகரிப்பிற்காக அளவீட்டு நடவடிக்கை இடம்பெறவிருந்த நிலையில் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.


காணி அளவீடு செய்வதற்காக ஆணி உரிமையாளர் மற்றும் அயல் காணி உரிமையாளர்களை சமூக மளிக்குமாறு பிரதே செயலகம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் காணி உரிமையாளர், அயல் காணி உரிமையாளர்கள் என பலரும் வருகை தந்திருந்தனர்.


இந்த நிலையில் நிலையில் காணி உரிமையாளர் மற்றும் அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் எதிர்பால் அளவீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது

Follow Us



