இலங்கை
Trending

நெடுந்தீவு கடலில் இந்திய மீனவர்கள் எண்மர் கைது!

யாழ்.
நெடுந்தீவு கடலில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button