Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கை
Trending

மினாப் துயர நாள்!

ஈரானின் தெற்கு நகரமான மினாப் (Minab) நகரிலுள்ள பெண்கள் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 165 மாணவிகள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நேற்று (04) நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, கண்ணீர் மல்க மாணவிகளுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

இது ஒரு நகரின் துயரமல்ல.ஒரு நாட்டின் இதயத்தை உலுக்கிய நாளாக அமைந்துள்ளது.

165 கனவுகள் மண்ணில் இன்று உறங்கின. உறங்கச் செய்யப்பட்டன.
ஆனால் அவர்களின் நினைவுகள் ஒரு தேசத்தின் மனச்சாட்சியாக என்றென்றும் வாழும்!

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button