Covid-19 Help Center
Access reliable COVID-19 updates, safety guidelines, vaccination info, and local resources. Stay informed and stay safe with TamilInfo.net.
-
சுவிஸ் புதிய சட்டங்கள் / அபராதங்கள்
February 2021 முதல் சுவிஸ் புதிய சட்டங்கள்/ அபராதங்கள் ⬇️ 5 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று சேர்ந்தால் அபராதம் : CHF 200 கொண்டாட்ட விழா…
Read More » -
How vaccine technology, choice and supply work in Switzerland
The Swiss Covid-19 vaccination campaign is up and running with two approved vaccines available to accelerate the fight against the…
Read More » -
விழிப்புணர்வு கருத்தரங்கு கொரோனா பரவால் ஏற்பட்ட மன அழுத்தங்களை சமாளிப்பது எப்படி
மகுட நுண்ணி 19 உதவி மையம் Covid-19 Help Center is inviting you to a scheduled Zoom meeting. மகுட நுண்ணி 19 நோய்…
Read More » -
தற்போது அதிகரித்து வரும் நோய்த்தொற்றில்
வணக்கம்தற்போது அதிகரித்து வரும் நோய்த்தொற்றில் எம்மவர்கள் பலர் மிக கஸ்ரப்படுவதாக அறிகின்றோம். அப்படி உங்களுக்கு தெரிந்தவர்கள் இருப்பின் அவர்களுக்கு சைவத் தமிழ்ச் சங்கம் உடனடி உதவிகளை செய்யவேண்டியுள்ளது.…
Read More » -
இலங்கையில் சற்றுமுன் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…
Read More » -
The level of infections remains high and in most cantons is rising again.
Vaccinations will begin this month. In the meantime, the Swiss federal government has confirmed another raft of national measures to…
Read More » -
18. 12. 2020 சுவிற்சர்லாந்து அரசின் அறிவிப்பு
வெள்ளிக்கிழமை 18. 12. 2020 பேர்ன் நகரில் 15.15 மணிக்குசுவிற்சர்லாந்து அரசு கூடியிருந்தது. சுவிஸ் மக்கள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பினை சுவிஸ் அதிபர். திருமதி சிமொநெற்ரா சொமொறுக்கா, சுகாதார…
Read More » -
2021ஆங்கிலப்புத்தாண்டில் தடுப்பூசி மருந்து பயன்பாட்டிற்கு வந்தாலும் 2021 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு வரை மீட்சிக்கு காத்திருப்போம்.(கணிப்பு)
(செய்திகள்) கொரோனா தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காணத் தொடங்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார். நேற்று முன்தினம் அமெரிக்காவின்…
Read More » -
கொரோனா எதிர்ப்புத்திறன் குழந்தை: சிங்கப்பூரில் மருத்துவத்துறையை ஆச்சரியமூட்டிய பிரசவம்
சிங்கப்பூரில் கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்த குழந்தை, அதன் பெற்றோருக்கு மகிழ்ச்சியையும், மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. அக்குழந்தையின் உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் (வைரசுக்கு…
Read More » -
இந்தி-யாவில் கடந்த 24 மணி நேர-த்தில் 46,232 பேருக்கு கொரோனா தொற்று ! கொரோனா வைரஸ் பரவல் வேகம் சற்று குறைத?
இந்தி-யாவில் கொரோனா வை-ரஸ் பரவல் வேகம் சற்று குறைந்துள்ள போதும் கட்டுக்குள் வரவில்லை. அதேசமயம், குண-மடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை மத்திய…
Read More »