அழகு என்றால் பெண். பெண் என்றால் அழகு பெண்களை மையபடுத்தி பல கெமிக்கல் பொருட்கள் மார்க்கெட்டில் வியாபாரம் நடக்கிறது. ஆனால் இயற்கையில் உள்ள அழக பொருட்களை நம்ம மறந்து விடுகிறோம். அந்த வகையை சார்ந்த கற்றாழை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தான் பார்க்க போகிறோம்.
சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது என்றால் அது சோற்றுக் கற்றாழை தாங்க. இது உடலில் ஏற்படும் சுருக்கம், முகப்பரு, இன்னும் பல பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வாகும். ஆனால் கற்றாழையை அப்படியே நேரடியாக உபயோகிப்பது நல்லதல்ல. அது சரும எரிச்சல் உண்டாகி விடும். அதனால் அதனுடன் சில பொருட்களை கலந்து உபயோகிக்கும்போது கற்றாழையின் முழுப்பலன் கிடைக்கும். மேலும், உங்கள் அழகும் அதிகரிக்கும்.
மணக்கும் மஞ்சள்:
குறிப்பு : அதிக எண்ணெய் மற்றும் முகப்பருக்கள் இருப்பவர்களுக்கு இதனை பயன்படுத்தலாம்.
கற்றாழையுடன் சிறிதுளவு மஞ்சள் குழைத்து முகத்திற்கு போட்டு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இப்படி செய்தால் எண்ணெய் வழியாது. முகப்பருக்களின் தீவிரம் குறைந்து சருமம் பொலிவடையும
குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய்: