வணக்கம்
தற்போது அதிகரித்து வரும் நோய்த்தொற்றில் எம்மவர்கள் பலர் மிக கஸ்ரப்படுவதாக அறிகின்றோம். அப்படி உங்களுக்கு தெரிந்தவர்கள் இருப்பின் அவர்களுக்கு சைவத் தமிழ்ச் சங்கம் உடனடி உதவிகளை செய்யவேண்டியுள்ளது. அந்த வகையில் அவர்களுக்கான உடனடி உதவியாக சமைத்த உணவு
மற்றும் சாமான் வாங்கி கொடுத்தல் மற்றும் அவர்களுடன் ஆற்றுப்படுத்தி கதைத்து மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் நல்ல முறையில் வாழ வழிவகுக்க வேண்டியது சைவத் தமிழ்ச் சங்கத்தின் கடமையாகும்
இக்கால அவசர
தொடர்புக்கு
078 8193109
079 9291636
நன்றி
சி.இராதா