HealthLife StyleWorld
மூன்று நாட்களிலேயே தோலின் நிறம் மாற்றம் ஏற்பட்டது குறித்து மகிழ்ச்சி.
சொரியாசிஸ் ஒரு தொற்றும் வியாதியல்ல. இது ஆரம்பத்தில் தலையில் பொடுகு பொன்று தொன்றி உடல் முழுவதும் பரவி உடல் அழகை கெடுக்கும். அது மட்டுமல்லாமல் பார்பவர்களுக்கு அருவருப்பாக தோன்றும். இதனால் மற்றவர்கள் சற்று ஒதுங்கி நிற்க கூட நினைக்கின்றனர்.
சோரியாஸிஸ் நோயினைப் பற்றி ஒரு சிலர் இவர்கள் ஆயுட்காலம் முழுவதும் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் குணமடையாது என்று நினைக்கின்றனர் ஆனால் இது தவறு. இதற்கு சரியான முறையில் சிகிச்சை எடுத்தால் கண்டிப்பாக முற்றிலும் குணமடையலாம். எங்களிடம் சிகிச்சை பெற்ற அனைவரும் சிகிச்சை ஆரம்பித்த முதல் மூன்று நாட்களிலேயே தோலின் நிறம் மாற்றம் ஏற்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அறிகுறிகள்:
ஆரம்ப நிலையில் ஒரு சிலருக்கு தலையில் பொடுகு போன்று தோன்றி உடலின் பல்வேறு இடங்களில் அதாவது முழங்கால், காதின் பின்புறம், தலை, இடுப்பு, துடைப்பகுதி, முதுகு இவற்றில் வட்ட வடிவ உலர்ந்த திட்டுகள் போன்று தோன்றும். இடுப்பு அல்லது தொடை இடுக்குகளில் கருப்பு நிற படை, தோல் உரிதல், அரிப்பு, உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் வெடிப்பு ஆகியவை ஏற்படும்.
அதிலிருந்து வெண்ணிற பொடுகு போன்று உதிர்தல், அரிப்பு, ஏற்படும். அடிக்கடி சொரிந்தால் சுகமாக இருப்பது போன்று தோன்றும். நாட்கள் ஆக ஆக அந்த இடங்களில் வெடித்து ரத்தச்கசிவு ஏற்படும். நகங்கள் கோணலாக, சொத்தையாக மாறும். கை, கால் களிலுள்ள மூட்டு பகுதிகளில் தேய்மானம் ஏற்பட்டு மூட்டு வலி ஏற்படும்.
இந்த நோயினை முழுமையாக குணப்படுத்த வெளிப்பக்கமாக பூசப்படும் க்ரீம், ஆயில் மட்டுமல்லாது உள்பக்கமாக மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலமாக நல்ல முறையில் குணமடைய செய்யலாம். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும், : தேவி வைத்தியசாலை, சென்னை, இந்தியா. Whatsapp: +919600336009.