Covid-19 Help CenterEducationHealthLife StyleNewsWorld

விழிப்புணர்வு கருத்தரங்கு கொரோனா பரவால் ஏற்பட்ட மன அழுத்தங்களை சமாளிப்பது எப்படி


மகுட நுண்ணி 19 உதவி மையம் Covid-19 Help Center is inviting you to a scheduled Zoom meeting. மகுட நுண்ணி 19 நோய் இணைய விழிப்புணர்வு கருத்தரங்கு கொரோனா பரவால் ஏற்பட்ட மன அழுத்தங்களை சமாளிப்பது எப்படி வைத்தியர் ந. கலையமுதா வழங்கும் ஓர் உளவியல் கண்ணோட்டம். காலம் 09.01.2021 நேரம்: பிற்பகல்18.00-20.00 மணிவரை கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெற அன்புரிமையுடன் அழைக்கிறோம். “விழிப்புடன் இருப்போம் வரமுன் காப்போம்” <இணைவோம் வெல்வோம்> 🙏நன்றி🙏 சுவிஸ் மக்கள் அமைப்புக்கள் இணைய இணைப்பு எண் (ID) Zoom Meeting-ID: 851 1603 4275 கடவுச்சொல் (Kennwort): Nalavalvu Join Zoom Meeting link https://bit.ly/34IeRHJ One tap mobile Dial by your location அலைபேசியில் கலந்துகொள்ள அழையுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button