இலங்கை
இலங்கை
-

“வித்தியா கணபதி பாமாலை” இறுவட்டு வெளியிட்டு வைப்பு!
யாழ்ப்பாணம் – கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வித்தியா கணபதி மீது பாடப்பட்ட “வித்தியா கணபதி பாமாலை” இறுவட்டு இன்று(24) வெளியிட்டு வைக்கப்பட்டது. வித்தியாலய…
Read More » -

இத்தாவிலில் ரயிலுடன் மோதுண்டு குடும்பஸ்தர் பலி!
பளை இத்தாவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(23) பிற்பகல் 2.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் நல்லூரை…
Read More » -

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கும் இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவுற்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இன்று (23) இடம்பெற்றது. அனர்த்தத்திற்கு பின்னர் இலங்கையைக் மீளக்கட்டியெழுப்பும் பணிகள்…
Read More » -

புலம்பெயர் தேசம் மற்றும் தாயகத்திலுள்ள குடத்தனை மக்களால் நிவாரண உதவி!
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் முல்லைத்தீவு குமுளமுனை கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று(23) உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. புலம்பெயர் தேசத்திலும்,தாயகத்திலும் வாழ்ந்துவரும் குடத்தனை வடக்கு…
Read More » -

யாழில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
யாழ்ப்பாணத்தில் போதைபொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று(22) கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More » -

சாவகச்சேரி நகரசபை பாதீடு 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்: எதிராக வாக்களித்தது தேசிய மக்கள் சக்தி!
சாவகச்சேரி நகரசபையின் பாதீடு 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சபை ஆரம்பத்தில், நாட்டில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்…
Read More » -

போதைப்பொருள் உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் நால்வர் கைது!
யாழ்ப்பாணம் தென்மராட்சியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் நான்கு மாணவர்கள் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று முற்பகலில் (22) இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில்…
Read More » -

4000 ரூபாவால் தங்கத்தின் விலை அதிகரிப்பு!
இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று…
Read More » -

சாவகச்சேரி நகர சபையில் அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி!
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு யாழ்.சாவகச்சேரி நகரசபையில் இன்று(22) அஞ்சலி செலுத்தப்பட்டது. சாவகச்சேரி நகர சபையின் பாதீட்டு அமர்வு நகரசபை கேட்போர் கூடத்தில்…
Read More » -

வவுனியா வீரபுரத்தில் வாள் வெட்டு: இளைஞர் பலி!
வவுனியா வீரபுரம் பகுதியில் நேற்று(21) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தவசிகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் உட்பட சிலர் நேற்று மாலை…
Read More »