இலங்கை
இலங்கை
-

செம்மணியில் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது, “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்!
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் இன்று(16) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்…
Read More » -

செம்மணியில் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்!
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் இன்று(15) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்…
Read More » -

யாழில் இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வு!
இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று(15) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் காலை…
Read More » -

யாழ்.கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவு தினம் இன்று!
யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (13) இடம்பெற்றது. கைதடியில் அமைக்கப்பட்டுள்ள…
Read More » -

இலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவைகள் எதிர்வரும் 16 முதல் ஆரம்பம்!
இலங்கை மற்றும் வியட்நாம் இடையே முதல் தடவையாக நேரடி விமான சேவைகளை இம்மாதம் முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வியட்நாமுக்கு சொந்தமான 02 விமான சேவைகள் ஊடாக…
Read More » -

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் நியமனம்!
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் அந்நாட்டு பிரதி மாநில செயலாளர் க்ரிஸ்தோபர் லெண்டோ முன்னிலையில் அதற்கான…
Read More » -

ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன்படி, ஆஸ்திரேலியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி…
Read More » -

பலூசிஸ்தானில் வான்வழித் தாக்குதல் – 30க்கும் மேற்பட்டோர் பலி
பலூசிஸ்தானின் சுராப் மாவட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் இந்தத் தாக்குதல்களில்…
Read More » -

தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் கொடியேற்றம்…!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற திருவிழா இன்று (13) அதிகாலை 1:45 மணியளவில் இடம்பெற்றது. செல்வச் சன்நிதியான் கொடியேற்றத்தை…
Read More » -

செம்மணியில் நேற்றும் ஐந்து மனித என்புக் கூடுகள் அடையாளம்!
யாழ். செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து05 மனித என்புக்கூடுகள் நேற்று(12) அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 06 மனித என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின்…
Read More »