
இந்திய மீனவர்கள் பயணித்த படகொன்று நெடுந்தீவு பற்பரப்பில் இன்று(06) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது 11 இந்திய மீனவர்கள் படகில் பயணித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களையும், படகையும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
அதனையடுத்து மேலதிக நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

Follow Us



