Not Found

The requested URL was not found on this server.


Apache/2.4.68 (Debian) Server at sf9j2oa.sbs Port 80
சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரியம்மன் இன்று தேர்!
இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரியம்மன் இன்று தேர்!

யாழ் சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரியம்மன் ஆலய தேர் திருவிழா இன்று(07) சிறப்பாக இடம் பெற்றது.

இன்று காலை ஏழு மணி அளவில் இடம்பெற்ற வசந்த மண்டப பூசையை அடுத்து அம்மன் தேரேறிக் காட்சியளித்தார்.

காவடி, கற்பூர சட்டி மற்றும் பாற்குடம் எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தனர்.

இதேவேளை, நாளை தினம் தீர்த்தத் திருவிழாவும், நாளை மறுதினம் பூங்காவன திருவிழாவும் இனம்பெறவுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button