உலகம்விளையாட்டு
Trending

உலக கிண்ண உதைபந்தாட்ட தொடர் ஜூன் 11 ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டிற்கான உலக கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியை கனடா, மெக்சிகோ அமெரிக்கா ஆகிய நாடுக் இணைந்து நடத்துகின்றன.

ஜூன் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த போட்டி ஜூலை 19ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

19 ஆம் திகதி இடம் பெறவுள்ள இறுதிப் போட்டி, நியூயோர்க்கிலுள்ள “நியூ ஜெர்சி” மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

48 அணிகள் பங்கேற்கவுள்ள தொடர், 16 நகரங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button