இலங்கைஉலகம்பிரான்ஸ்மங்கையர் அரங்கம்வடக்கு மாகாணம்
Trending

பிரபல அழகுக்கலை நிபுணராக பிரான்ஸில் பிரகாசிக்கும் சுஜிதா பிரதாபன்!

சுஜிதா பிரதாபன், பிரபல அழகுக்கலை நிபுணராகவும் சர்வதேச அளவில் புகழ் பெற்றவராகவும் திகழ்கிறார்.
இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் ,ஆனால் தற்போது பல ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வசித்து வருகிறார்.

இவர் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான கலைஞராக உருவெடுத்துள்ளார்.

இவர் திறமையான அழகுக்கலைஞர் மட்டுமல்லாமல் Suji Make up Acadamy நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை அழகுக்கலை நிபுணராகவும் திகழ்கின்றார்.

Suji Make up Acadamy மூலம் உலகெங்கிலும் உள்ள தமிழ் மாணவர்களுக்கு மணப்பெண் அலங்காரம்,சிகை அலங்காரம் மற்றும் சேலை கட்டுதல் போன்ற கலைகளை ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புக்களை நடாத்தியும் கலைகளை கற்றுக் கொடுக்கும் சிறந்த ஆசிரியராகவும் விளங்குகின்றார்.

தெற்காசிய திருமண துறையில் சிறந்த அழகுக்கலை நிபுணருக்காக Best Make up Artist Award 2020 என்ற விருதினை வென்றுள்ளார்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button