Not Found

The requested URL was not found on this server.


Apache/2.4.68 (Debian) Server at sf9j2oa.sbs Port 80
யாழில் சுற்றுலாவிகளுக்கு இடையூறாக யாசகம் செய்தோரை அகற்றி
இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

யாழில் சுற்றுலாவிகளுக்கு இடையூறாக யாசகம் செய்தோரை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிஸார்!

யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கும், சுற்றுலாவிகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் யாழ் பொலிஸாரின் உதவியுடன் இன்று(10)
வெளியேற்றபட்டனர்.

யாழ் நகரப்பகுதி, யாழ் கோட்டைச் சுற்றுவட்டம், பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி மற்றும் போதனா வைத்தியசாலை சூழல் ஆகிய இடங்களில் இருந்தவர்களே இவ்வாறு அகற்றப்பட்டனர்.

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகமும், யாழ்.தலைமையக பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட யாசகர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button