
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் 1,943 சடலங்கள் இன்று(01) வரை மீட்க்கப்பட்டுள்ளன.
மேலும், 43 ஆயிரம் பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வெனிசுலா அரசாங்கம், எதிர்க்கட்சி, யுனிசெஃப் மற்றும் நாசா ஆகியவை திரட்டிய தரவுகளின்படி இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுவேலாவில் கடந்த 24 ஆம் திகதி அதி சத்திவாய்ந்த 7.2 மற்றும் 7.5 அளவிலான நில நடுக்கங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us



