இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

புத்தளம்- நுரைச்சோலை பகுதியில் தலுவா முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற மூவர் பலி!

புத்தளம் – நுரைச்சோலை பகுதியில் தலுவா முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளது.

இரண்டு பெண்களும் இளைஞர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு பெண்களும், 24 வயதுடைய இளைஞருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button