Life Style
ராஜா ராணியாக, தல அஜித் அவரது மனைவி ஷாலினி.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..
தல அஜித் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதை நாம் அறிவோம்.
ஆம் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வரும் பொழுது, காதல் மலர்ந்தால் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆத்விக் என ஒரு மகனும், அனுக்ஷ என மகளும் உள்ளனர்.
தல அஜித் பெரும்பாலும் எந்த ஒரு விழாக்களிலும் கலந்துகொள்ளவத்தை தவிர்த்து விடுவார். ஆனால் தனக்கு நெருங்கிய நபர்களின் நிகழ்ச்சி என்றால் குடும்பத்துடன் கலந்து கொள்வார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தல அஜித் தனது மனைவி ஷாலினியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தல அஜித் ராஜாவாகவும், ஷாலினி ராணியாகவும் வேடமிட்டுள்ள புகைப்படம் தற்போது கிடைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..