- February 2021 முதல் சுவிஸ் புதிய சட்டங்கள்/ அபராதங்கள் ⬇️
5 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று சேர்ந்தால் அபராதம் : CHF 200
கொண்டாட்ட விழா நிகழ்வில் பங்கேற்பது: CHF 100
பொது போக்குவரத்தில், ரயில் அல்லது விமான நிலையங்களில் முகமூடி அணியாவிட்டால்: CHF 100
பொது இடத்தில் 5 க்கும் மேற்பட்டவர்கள் கூடி நின்றால் அபராதம்: CHF 50
ஹோட்டல் உணவகத்தில் நின்று சாப்பிட்டால்: CHF 100
எச்சரிக்கை நாடுகள் சென்று திரும்புவோர் பி.சி.ஆர் சோதனையை முன் வைக்கா விட்டால்: CHF 200
• Organisation einer Privatparty mit mehr als 5 Personen: 200 Franken
• Teilnahme an einer Privatparty oder einer anderen illegalen Veranstaltung: 100 Franken
• Keine Maske im ÖV, an Bahnhöfen oder Flughäfen: 100 Franken
• Versammlung von mehr als 5 Personen im öffentlichen Raum: 50 Franken
• Stehendes Konsumieren in einem Hotelrestaurant: 100 Franken
• Fehlender PCR-Test bei der Einreise aus einem Risikogebiet: 200 Franken.
தொகுப்பு: சுவிஸ் தமிழர் தகவல் மையம்🇨🇭