வடக்கு மாகாணம்
வடக்கு மாகாணம்
-

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி நீக்க, மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில்!
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர்பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு இடைக்காலத்…
Read More » -

மீள ஆரம்பிக்கப்பட்ட செம்மணி புதைகுழி அகழ்வு: சிறுவர்கள் இருவரின் என்புக் கூடுகள் அடையாளம்!
இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வுப் பணிகள் நேற்று (15) மீளவும் ஆரம்பிக்கப்பட்டன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம்…
Read More » -

யாழ்.மீசாலையில் அஸ்வெசும பயனாளிக்கு வீடு கையளிப்பு!
யாழ்.தென்மராட்சி மீசாலை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் வீடு அற்ற அஸ்வெசும பயனாளிக்கான அமைக்கப்பட்ட வீடு உத்தியோகபூர்வமாக நேற்று(15) கையளிக்கப்பட்டுள்ளது. வீடற்ற குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு பாதுகாப்பான…
Read More » -

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்களுக்குடையில் மோதல்: மூவருக்கு விளக்கமறியலில்!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதான மாணவர்கள் மூவரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பாடசாலையில், உயர்தரத்தில்…
Read More » -

வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களை இலக்கு வைத்து கொள்ளை: இருவர் கைது!
யாழ்.காரைநகரில், வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புடைய இருவர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600…
Read More » -

யாழ்.கல்வயலில் பாலத்துக்கு அடிக்கல் நாட்டி வைப்பு!
யாழ். சாவகச்சேரி, கல்வயல் – நுணாவில் வீதியில் அமையவுள்ள பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(14) இடம்பெற்றது. கிராமங்களிலுள்ள சிறிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ்…
Read More » -

கொழும்பு – காங்கேசன்துறை கடுகதி ரயில் மீண்டும் தினசரி சேவையில்!
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி ரயில் சேவை இன்று(14) முதல் வழமைபோல் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில் இயந்திரத்…
Read More » -

பலாலி மக்கள் காணிகளை விடுவிக்ககோரி 4 ஆவது ஞாயிறாகவும் போராட்டம்!
யாழ்.பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியின் இன்று(13) நான்காவது ஞாயிற்றுக் கிழமையாகவும் போராட்டத்தை முன்னெடுத்தார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக விடுவிக்கப்படாமல்…
Read More » -

யாழ்.உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு!
யாழ்.உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு! யாழ்ப்பாணம் உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி புனரமைப்புச் செய்யப்பட்டு மக்கள் பவனைக்காக இன்று(12) கையளிக்கப்பட்டது.…
Read More » -

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை – கூரிய வாள்களுடன் ஐவர் பொலிஸாரால் கைது!
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் இளைஞன் ஒருவரை வானில் கடத்திச் சென்று தாக்குதல் நடாத்திய குற்றாச்சாட்டுடன் தொடர்புடைய ஐவர் வாள்களுடன் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு யாழ்ப்பாணத்தின் பிரபல…
Read More »