
கிளிநொச்சி மகா வித்தியாலய 39 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று ( 5 ) காலை இடம் பெற்றுள்ளது.
குளவி கொட்டுக்கு இலக்காகிய 39 மாணவர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Follow Us

![[17:42, 06/04/2026] VJ Dreams Creation: HA OK SIR [17:47, 06/04/2026] VJ Creations Rajani Anna: புதன்கிழமை பொது விடுமுறை ரத்து!](https://tamilinfo.net/wp-content/uploads/2026/04/1765702910-1764595986-Sri-Lanka-Essential-Services-Commissioner-General-6-390x220.webp)

