
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு மாத்தறை நீதிமன்றம் இன்று(22) பிடியாணை பிறப்பித்துள்ளது.
மாத்தறை, பிரவுன்ஸ் ஹில்லிலுள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பு கொள்முதல் தொடர்பான வழக்கிலேயே அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கனவே மல்வானை இல்லம் தொடர்பாக வழக்கிலும் பசில் ராஜபக்ச சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us


