#srilanka
- இலங்கை

மகாவலி கங்கை குறுக்காற்றில் நீராடிய மூவரைக் காணவில்லை: தேடுதல் தொடர்கிறது!
திருகோணமலை சோமாவதி பகுதியில் மகாவலி கங்கையை குறுக்கறுக்கும் ஆற்றில் நீராடச் சென்ற நால்வரில் மூவர் காணாமல் போயுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று(14) இடம்பெற்றுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More » - இலங்கை

எமது பண்பாடே எம்மை உலகிற்கு அடையாளம் காட்டுகிறது – ஜனாதிபதி தெரிவிப்பு!
எமது நாட்டின் பண்பாடு உலகிற்கு எமது நாட்டை அடையாளப்படுத்திக் காட்டுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.…
Read More » - இலங்கை

இன்று முதல் 18 வரை QR நடை முறையில் இல்லை!
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பெற்றோல் பயன்பாட்டு வாகனங்களுக்கு QR நடைமுறையின்றி எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு (12) முதல் ஏப்ரல் 18 வரை இது…
Read More » - இலங்கை

யாழ்.தையிட்டி காணிகள் 17 ஆம் திகதி அளவீடு!
யாழ்.தையிட்டி காணிகள் 17 ஆம் திகதி அளவீடு! யாழ்.தையிட்டியில் விகாரையைச் சூழவுள்ள காணிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி அளவீடு செய்யப்படவுள்ளது. யாழ்.தையிட்டியில் காணி விடுவிப்பு தொடர்பான…
Read More » - விளையாட்டு

IPL ,16 ஆவது போட்டியில் பெங்களூர் ரோயல்ஸ் சலஞ்சர்ஸ் அணி வெற்றி!
ராஜஸ்தான் ரோயல்ஸ்அணிக்கும், பெங்களூர் ரோயல்ஸ் சலஞ்சர்ஸ் அணிக்கும் இடையில் இடம் பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் 16 ஆவது போட்டியில், பெங்களூர் ரோயல்ஸ் சலஞ்சர்ஸ் அணி, 6…
Read More » - இலங்கை

தீவகப் பகுதி ஆசிரியர்களுக்கு நிறுத்தப்பட்ட பின்தங்கிய பிரதேச கொடுப்பனவை ஆராய குழு நியமனம்!
யாழ்.மாவட்டத்தின் நெடுந்தீவு உள்ளிட்ட தீவுப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளை பின்தங்கிய பாடசாலைகளிலிருந்து நீக்கி கொடுப்பனவுகளை நிறுத்தியுள்ளதை கல்வி அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் குறித்த தீவுப் பகுதிகளுக்கான பின்தங்கிய பிரதேச…
Read More » - இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கபீர் ஹாஷிம் நியமனம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவால் இந்த நியமனம் நேற்று(10) வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற…
Read More » - இலங்கை

மட்டக்குளி விபத்தில் பாடசாலை மாணவி பலி!
கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து மட்டக்குளி ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) இடம்பெற்றது.…
Read More » - இலங்கை

க.பொ.த. சாதாரண தர அழகியல் பாட செய்முறை பரீட்சை 22 முதல் ஆரம்பம்!
நடைபெற்று முடிந்த கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறை பரீட்சைகள் இம்மாதம் ஏப்ரல் 22 முதல் மே 04 ஆம் திகதி…
Read More » - இலங்கை

யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு மூன்று மாடிகளைக் கொண்ட 30 வகுப்பறைகளுக்கான புதிய கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் நேற்று(09) இடம்பெற்ற நிகழ்வில்,வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரான்சிஸ்…
Read More »