இந்தியாஇலங்கைஉலகம்
Trending

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா விலையை 50 ரூபாவால் அதிகரிப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஒருவருட காலப்பகுதியில் சர்வதேச சந்தையில் பால் மாவின் விலை 20 வீதமாக அதிகரிப்பட்டமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா விலையை 4.7 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button