#tamilinfo
- இலங்கை

சுரேஷ் சாலே விடயத்தில் “விசித்திரமான சட்டம்” – தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு!
முன்னாள் அரச புலனாய்வு சேவைப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தொடர்பான விடயத்தில் “விசித்திரமான சட்டம்” அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் குற்றம்…
Read More » - இலங்கை

இலங்கை அபாய நாடு இல்லை என அவுஸ்திரேலியா உயர்ஸ்த்தானிக காரியாலயம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாச் செல்வதற்கு இலங்கை அதிக அபாயமுள்ள நாடாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளதாக வெளியான தகவல்களை இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்தானிகராலயம் மறுத்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்…
Read More » - உலகம்

தாக்குதலுக்குள்ளான ஈரான் விமான நிலையம்!
ஈரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது இன்று(07) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மெஹ்ராபாத் விமான நிலையம் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தாக்குதல் நடந்தபோது விமான…
Read More » - இலங்கை

‘வடக்கின் போர்’ கிரிக்கெட் தொடரில் யாழ் மத்திய கல்லூரி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற “வடக்கின் போர்” கிரிக்கெட் தொடரில் யாழ் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றது. யாழ்.மத்திய கல்லூரி…
Read More » - இலங்கை

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த 15 படகுகளுடன் இருவர் கிண்ணியாவில் கைது!
திருகோணமலை கிண்ணியா – உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் 15 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா உப்பாறுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதாக…
Read More » - இலங்கை

யாழ்ப்பாணத்தில் இருந்து தொழிலுக்கு சென்ற இரு கடற்தொழிலாளர்கள் இந்தியாவில் கைது !
வலி.வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை படகொன்றில் இரு தொழிலாளர்கள் கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர். காணாமல் போன இருவரும் பயணித்த படகு கடலில்…
Read More » - இலங்கை

யாழில் படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு: காணாமல்போன இருவரைத் தேடும் பணி தொடர்கிறது!
யாழ்.குருநகர் பகுதியிலிருந்து பாலைதீவுக்கு அந்தோணியார் திருவிழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த 25 பேர் நீரில் மூழ்கினர். அதனையடுத்து கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் அவர்களில் 23…
Read More » - இலங்கை

ஈரான் நாட்டு கப்பலிலிருந்த 204 பேரும் கொழும்பிற்கு!
கொழும்பை அண்டிய சர்வதேச கடற்பரப்பில் தரித்துநின்றஈரான் நாட்டு (IRIS Bushehr) கப்பலிலிருந்த 204 பேரும் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதனை இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர்…
Read More » - இலங்கை

அவசரகாலச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் பிரதமர்!
அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் அடக்குமுறை நிலவுவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அவசரகால சட்டம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில்…
Read More » - குற்றவியல்

பதுக்கிய 500 லீற்றர் எரிபொருள் மீட்பு: ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைத்து கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட 500 லீற்றர் மண்ணெண்னை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் பதுக்கல் சம்பவம் யாழ்.வடமராட்சி மந்திகைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
Read More »