உலகம்விளையாட்டு
Trending

T20 10 ஆவது போட்டியில் நெதர்லாந்து அணி 7 விக்கெட்களால் வெற்றி!

நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையில் டெல்லி அருண் விளையாட்டு அரங்கில் இன்று(10) நடைபெற்ற உலகக்கிண்ண 20க்கு 20 கிரிக்கெட் தொடரின் 10ஆவது போட்டியில் நெதர்லாந்து அணி 7 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கு அமைய முதலில் துடுப்படுத்தாடிய நமீபியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 156 ஓட்டங்களைப்பெற்றது.

பதிலுக்கு புழு படுத்தாடிய நெதர்லாந்து அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button