#tamil
- இலங்கை

ஏ9வீதி போக்குவரத்து பாதிப்பு!
யாழ்.தென்மராட்சி மிருகவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் ஏ 9 வீதியில் வேப்பமரம் சாய்ந்து விழுந்ததில் வீதி போக்குவரத்து பாதிப்பு.
Read More » - இலங்கை

அனுராதபுரம் சிறைச்சாலையில் வெள்ளம்:
கைதிகள் ஒரு தொகுதுயினரை திருகோணமலை மற்றும் பொலன்னறுவை சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை – சிறைச்சாலைகள் ஆணையாளர்!
Read More » - இலங்கை

அரச அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை:அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்கும்!
அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் அலுவலகங்கள் தவிர்ந்த அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை(28) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
Read More » - இலங்கை

சாய்ந்தமருதில் நீரில் பாய்ந்த கார் -சிறுமி உட்படமூவர் பலி
அம்பாறை மாவட்டம் கல்முனை – சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பின் வீதியில் பாதையை விட்டு விலகிய சொகுசு கார் ஒன்று நீரில் பாய்ந்ததில் சிறுமி உட்பட மூவர்…
Read More » - இலங்கை

உடைந்தது பெந்தோட்டை பாலம்!
மோசமான காலநிலை காரணமாக 123 வருடங்கள் பழமையான பெந்தொட்டை பழைய பாலம் உடைந்துள்ளது. பெந்தோட்டை பழையபாலம் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தீவிரமான மழைப்பொழிவு, பலத்த காற்று மற்றும்…
Read More » - இலங்கை

நினைவேந்தலுக்காக கடைகளை மூடிய தென்மராட்சி வர்த்தகர்கள்!
யுத்தத்தில் உயிர்ந்தவர்களை நினைவு கூறும் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்று(27) முழுமையாக மூடப்பட்டுள்ளன. தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி,கைதடி மற்றும் கொடிகாமம்…
Read More » - இலங்கை

போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த பெண் உட்பட ஐவர் கைது!
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை உண்மையில் வைத்துருந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று(26) நடத்திய சோதனை நடவடிக்கைகளின்போது…
Read More » - இலங்கை

அவசர அனர்த்த முன்னெச்சரிக்கை!
இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும், தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது இன்று (26) இலங்கையின் தென்பகுதியூடாக அம்பாந்தோட்டைக்கு…
Read More » - இலங்கை

வடமராட்சியில் இளைஞனை வெட்டிக்கொன்ற இருவர் அம்பாறையில் கைது!
பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞனை வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அம்பாறையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது…
Read More » - இலங்கை

ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த ஏனைய இனப் போராளிகளின் பெற்றோர்களையும் கெளரவிக்க வேண்டும் – மனோகர்!
ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர்களை ஈந்த நான்கு இனங்களைச் சேர்ந்த போராளிகளின் பெற்றோர்கள் கெளரவிக்கப்படவேண்டுமென மாவீரர் அறிவிழியின் தந்தையும், மூத்த போராளியுமான முத்துக்குமார் மனோகர் வலியுறுத்தியுள்ளார். யாழ்.ஊடக…
Read More »