இந்தியாஉலகம்வடக்கு மாகாணம்விளையாட்டு
Trending

இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றது .

மும்பாய் வான்கடே மைதானத்தில் நேற்று இரவு(23) நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்படுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக sanju samson 54 பந்துகளில் 101 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டங்களாக பெற்றார்.

பதிலுக்கு துடுபடத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக Tilak varma 37 பந்துகளில் 29 ஓட்டங்களை அறி கூடிய ஓட்டங்களாக பெற்றார்

இந்த போட்டியோ ஆட்ட நாயகராக sanju samson தேர்வு செய்யப்பட்டார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button