Not Found

The requested URL was not found on this server.


Apache/2.4.68 (Debian) Server at sf9j2oa.sbs Port 80
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் போட்டியில்: காயம் காரணமாக விராட் கோலி விலகல்! - Tamilinfo.net
இந்தியாஉலகம்விளையாட்டு
Trending

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் போட்டியில்: காயம் காரணமாக விராட் கோலி விலகல்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து நட்சத்திர வீரர் விராட் கோலி காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூன் 13ஆம் திகதி முதல் ஜூன் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிக்கு முன்னதாகவே அணியில் இருந்து விலகியுள்ளார்.

2026ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 42 பந்துகளில் 75 ஓட்டங்கள் குவித்து ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button