உலகம்மங்கையர் அரங்கம்
Trending
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!

2026 ஆண்டின் 73ஆவது உலக அழகியாக (Miss World 2026) டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் (joheirry Mola Dominguez) முடிசூடியுள்ளார்.
வியட்னாமில் நேற்று(05) இடம்பெற்ற இந்தப் போட்டியில், 111 உலக நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றிருந்தனர்.

இந்தப் போட்டியில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த எலிசபெத் ரெய்னஸ் (Elisabeth Reynes) இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
மூன்றாவது இடத்தை மலேசியாவைச் சேர்ந்த தனுசியா செட்டி (Taanusiya Chetty) பெற்றார்.
முன்னாள் உலக அழகியான தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுச்சதா (Opal Suchata) இந்நாள் அழகுக்கு மகுடம் சூடி வைத்தார்.

Follow Us



