இந்தியாஉலகம்விளையாட்டு

இலங்கை பிரதமர் – விழிப்புலனற்ற இந்திய அணி சந்திப்பு!

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அரமசூரிய, அந்நாட்டின் விழிப்பலன் அற்ற மகளிர் கிரிக்கெட் அணியை சந்தித்து கலந்துரையாடினார்.

விழிப்புலனற்ற இந்திய 20 க்கு 20 மகளிர் அணி, உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்க எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளது.

இந்நிலையில், பிரதமர், இந்திய விழிப்புலனற்ற மகளிர் அணியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Back to top button