Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கை
Trending

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு தலைவராக காராளசிங்கம் பிரகாஸ்! ...

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுத் தலைவராக காராளசிங்கம் பிரகாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனால் அதற்கான நியமன கடிதம் இன்று(09) வழங்கப்பட்டது.

இன்று முதல் செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button