
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 70 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், முதலாவது தகுதிச் சுற்று போட்டி இன்று (26) இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டியில், பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டி ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெறவுள்ளது

Follow Us



