இந்தியாஇலங்கைஉலகம்விளையாட்டு
Trending

இந்திய அணிக்கு எதிராக 100 பந்துகளில் அரைச் சதமடித்த வீரர்!

இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தானின் ரஹ்மத் ஷா அரைச் சதம் அடித்துள்ளார்.

நியூ சண்டிகர் முல்லன்பூரில் நடந்து வரும் டெஸ் போட்டியில், சுப்மன் கில் 126 ஓட்டங்களும், கே.எல்.ராகுல் 100 ஓட்டங்களும் எடுக்க, இந்திய அணி 564 ஓட்டங்களைப்பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடியது.

ஆப்கானிஸ்தான் அணி, 62 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழக்க, கேப்டன் ஷஹிதி 20 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மறுமுனையில் ரஹ்மத் ஷா (Rahmat Shah) நிதானமாக ஆடி ஓட்டங்களை குவித்தார்.

அவர் 100 பந்துகளில் 6 ஆவது அரைச் சதம் அடித்தார். அவர் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும் அடங்கலாக ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும், 1000 ஓட்டங்கள் என்ன இலக்கை எட்டிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் அவர் பெற்றுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button