உலகம்
Trending

சந்திரனுக்கு ஏவப்பட்ட ஆர்ட்டெமிஸ் 2 விண்கலம்!

நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆர்ட்டெமிஸ் 2’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

அப்பல்லோ விண்கலத்தின் இறுதிப் பயணத்திற்குப் பின்னர், 50 ஆண்டுகால இடைவெளியில் சந்திரனுக்கு மனிதர்கள் செல்லும் ஒரு பயணமாக இது அமைந்துள்ளது.

சந்திரனைச் சுற்றி வருவதற்காக நான்கு விண்வெளி வீரர்களுடன் நாசாவின் ‘ஆர்ட்டெமிஸ் 2’ விண்கலம் நேற்று(01) புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

குறித்த விண்கலத்தின் சந்திரனைச் பற்றியதான இந்த ஆய்வுப் பயணம் 10 நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button