விளையாட்டு
Trending

தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 நான்காவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்தின் ஸ்கை வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கு அமைய துடுப்படுத்தாடிய நியூசிலாந்த அணி 18.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 145 ஓட்டங்களைப் பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பாக Tim Robinson 22 பந்துகளில் 32 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய
தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

தென்னாபிரிக்காவின் சார்பாக
Connor esthrhuizen 36 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்றார்.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகராக Connor esthrhuizen தேர்வு செய்யப்பட்டார்.

இதுவரை இடம்பெற்ற 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளன.

ஐந்தாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறள்ளமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button