இலங்கைஉலகம்
Trending

புத்தாண்டு காலத்தில் 36 விபத்துக்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதிவு!

நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினங்களில் மாத்திரம் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணுப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, நேற்று முன்தினம் 19 விபத்துகளும், புத்தாண்டு தினமான நேற்றைய தினம் 17 விபத்துகளும் பதிவாகியுள்ளன.

மேலும், குறித்த இரண்டு நாட்களில் 35 வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இதில், நேற்று முன்தினம் 14 மோதல்கள் பதிவாகியுள்ள நிலையில், நேற்று முதல் இன்று காலை வரை 21 மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button