
எரிசக்தி அமைச்சின் செயலாளராக ஜி. ஆர். டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(17) மாலை ஜனாதிபதியின் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை திட்டமிடல் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான அபொன்சு பதவி வகித்த நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சரும், அமைச்சின் செயலாளரும், நேற்று(17)பதவி விலகிய நிலையில், புதிய செயலாளராக அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Follow Us



![[17:45, 11/06/2026] VJ Dreams Creation: ... [17:45, 11/06/2026] VJ Creations Rajani Anna: நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை!](https://tamilinfo.net/wp-content/uploads/2026/06/WhatsApp-Image-2026-06-11-at-17.45.22-390x220.jpeg)