உலகம்
ஓடு பாதையிலிருந்து விலகி கடலில் விழுந்த விமானம் -ஹொங்கொங்கில் சம்பவம் – இருவர் உயிரிழப்பு!

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடு பாதையிலிருந்து விலகிய விமானம், கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.
இதன்போது இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துருக்கிய சரக்கு விமான நிறுவனமான Air ACTக்கு சொந்தமான போயிங் 747-481, எமிரேட்ஸ் EK9788 விமானமே விபத்துக்குள்ளது.
Follow Us



![[17:42, 06/04/2026] VJ Dreams Creation: HA OK SIR [17:47, 06/04/2026] VJ Creations Rajani Anna: புதன்கிழமை பொது விடுமுறை ரத்து!](https://tamilinfo.net/wp-content/uploads/2026/04/1765702910-1764595986-Sri-Lanka-Essential-Services-Commissioner-General-6-390x220.webp)