#jaffnanews
- வடக்கு மாகாணம்

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் நேற்று 9 என்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்ட நேற்றைய (19) 37ஆம் நாள் அகழ்வுப் பணியின்போது 9 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம்காணப்பட்டுள்ளன. இதன்மூலம், மூன்று கட்ட…
Read More » - இலங்கை

இந்திய மீனவர்களின். ஆக்கிரமிப்புக்கு எதிராக புங்குடுதீவு மீனவர்கள் போராட்டம்!
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து புங்குடுதீவு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புங்குடுதீவு ஆலடி சந்தியில் இருந்து இன்று (19) காலை 11மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
Read More » - இலங்கை

யாழ் மாவிட்டபுரம் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பொருவிழா இன்று (19) கொடியேற்றத்தொடு ஆரம்பமாகியது. முருகப்பொருமானுக்கு அதிகாலையில் இருந்து சிறப்பு அபிசேக ஆராதனைகள்…
Read More » - வடக்கு மாகாணம்

மீள ஆரம்பிக்கப்பட்ட செம்மணி புதைகுழி அகழ்வு: சிறுவர்கள் இருவரின் என்புக் கூடுகள் அடையாளம்!
இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வுப் பணிகள் நேற்று (15) மீளவும் ஆரம்பிக்கப்பட்டன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம்…
Read More » - இலங்கை

யாழ்.மீசாலையில் அஸ்வெசும பயனாளிக்கு வீடு கையளிப்பு!
யாழ்.தென்மராட்சி மீசாலை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் வீடு அற்ற அஸ்வெசும பயனாளிக்கான அமைக்கப்பட்ட வீடு உத்தியோகபூர்வமாக நேற்று(15) கையளிக்கப்பட்டுள்ளது. வீடற்ற குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு பாதுகாப்பான…
Read More » - உலகம்

வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களை இலக்கு வைத்து கொள்ளை: இருவர் கைது!
யாழ்.காரைநகரில், வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புடைய இருவர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600…
Read More » - வடக்கு மாகாணம்

யாழ்.கல்வயலில் பாலத்துக்கு அடிக்கல் நாட்டி வைப்பு!
யாழ். சாவகச்சேரி, கல்வயல் – நுணாவில் வீதியில் அமையவுள்ள பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(14) இடம்பெற்றது. கிராமங்களிலுள்ள சிறிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ்…
Read More » - இலங்கை

கொழும்பு – காங்கேசன்துறை கடுகதி ரயில் மீண்டும் தினசரி சேவையில்!
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி ரயில் சேவை இன்று(14) முதல் வழமைபோல் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில் இயந்திரத்…
Read More » - இலங்கை

பலாலி மக்கள் காணிகளை விடுவிக்ககோரி 4 ஆவது ஞாயிறாகவும் போராட்டம்!
யாழ்.பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியின் இன்று(13) நான்காவது ஞாயிற்றுக் கிழமையாகவும் போராட்டத்தை முன்னெடுத்தார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக விடுவிக்கப்படாமல்…
Read More » - இலங்கை

யாழ்.உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு!
யாழ்.உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு! யாழ்ப்பாணம் உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி புனரமைப்புச் செய்யப்பட்டு மக்கள் பவனைக்காக இன்று(12) கையளிக்கப்பட்டது.…
Read More »