இலங்கை
Trending

ஊடகவியலாளர்களுக்கான போதைபொருள் தடுப்பு செயலமர்வு!

போதைப்பொருள் தடுப்பில் ஊடகத்தின் பங்கை வலுப்படுத்துவதற்கான செயலமர்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (09) இடம்பெற்றது.

“ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற செயலமர்வில், யாழ்.மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன்,மேலதிக அரச அதிபர் சிவகரன்,

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் வசீர் முகமட் ரசாட்,
யாழ் மாவட்ட அதிகாரி சாமினி,

சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்கள யாழ் மாவட்ட இணைப்பாளர் விஜயசந்திரா, ஊடகவியலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
✕ Tamil World Matrimony Register Now